தமிழ் பஞ்சாங்கம், ஐந்திறன் நாள் காட்டி - உங்கள் ஊருக்கு என்று தனியாக

முகப்பு | இன்றைய முழு பஞ்சாங்கம்

உங்களுக்கு தேவையான நாட்கள் அளவில் ஐந்திறன் நாள் காட்டியை (பஞ்சாங்கம்) உங்கள் ஊருக்கு என்று பெற்றிட இந்த நிகழ்நிலை தளம் உதவுகிறது.ஐந்திறன் நாள் காட்டி உருவாக்க தகவல்களை உள்ளிடவும்   அனைத்து தகவல்களும் கண்டிப்பாக தேவை
ஐந்திறன் நாள்
ஊர்:    Type a few letters and click search
நேர வலையம்:மணி GMT
நெட்டாங்கு (Longitude):
அகலாங்கு (Latitude):
மொழிதமிழ்ஆங்கிலம்
இந்த நாள் அளவில் ஐந்திறன் நாள்காட்டியை திரட்டு
ஒரு நாள்ஒரு கிழமை (ஏழு நாள்)ஒரு திங்கள்பொதுவாக, எந்த ஐந்திறன் நாள் காட்டியை (பஞ்சாங்கம்) எடுத்துக்கொண்டாலும், இந்திய நேரத்தை கணக்கிடும் ஊரான உச்சைன் என்ற ஊரை கணக்கிட்டு தான் அவை வடிவமைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, சென்னையில் ஞாயிறு தோன்றி மறையும் நேரத்திற்கும், கோவையில் ஞாயிறு தோன்றி மறையும் நேரத்திற்கும் சில நிமிட வேறுபாடு இருக்கும்.

அப்படியானால் பல நேரங்களில் திதி, கரணம், யோகம் ஆகியவற்றை கணிக்கும் போது இந்த வேறுபாடுகளை கட்டாயம் கணக்கிட வேண்டும்.

இதற்கு தீர்வாக, தாங்கள் வாழுகின்ற ஊருக்கான பஞ்சாங்கம் - ஐந்திறன் நாள் காட்டி இந்த நிகழ்நிலை தளம் மூலம் பேற்று பயன்பெறுங்கள்

ஒரு நாள், ஒரு திங்கள், ஒரு ஆண்டு அல்லது தங்கள் விரும்பம் போல தமிழ் பஞ்சாங்கம் உருவாக்க இந்த தளம் உதவும்.